வெனிசுலாவை உலுக்கிய நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 1,700-ஐ கடந்தது!
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,719 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு வெனிசுலாவின் லா குவைரா மாகாணத்தை தாக்கிய இரண்டு ...










