தென்கிழக்கு பல்கலைக்கழக 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் தாக்குதல்
அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...










