ஆசிரியர் சேவையில் சேர காத்திருப்பவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான ...