கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஒரு மில்லியன் இழப்பீடு
இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து பிரதி அமைச்சர் ...