பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச ...










