ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தலாம்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இஸ்ரேலில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு குறித்து கவனம் ...