பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10,000ஐ கடந்தது; தட்டுப்பாட்டால் மக்கள் அவதி!
பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை அந்நாட்டு நாணய மதிப்பில் 10,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் சமையல் எரிவாயு ...










