பாடசாலை வாகன சேவை சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை
பாடசாலை வாகன சேவை வழங்குனர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். அதன்படி, டீசல் நிவாரணம் வழங்காவிட்டால், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையிலிருந்து விலக வேண்டியிருக்கும் ...