பல்கலைக்கழக பகிடிவதைகளை தடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த ...










