Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது.

எனினும், பாராளுமன்ற அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமான போதிலும், அதிகாரப்பூர்வ YouTube Live நேரலை ஒளிபரப்பில் ஒலி இல்லாமல் காட்சி மட்டும் ஒளிபரப்பானது. இதனால் நேரலை வழியாக அமர்வை பின்தொடர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா மற்றும் சிங்கள மொழி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய விடயங்களும் ஒலி இல்லாமலேயே ஒளிபரப்பப்பட்டது.

சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னர், ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதையடுத்து, YouTube Live ஒளிபரப்பு ஒலியுடன் வழக்கமான முறையில் மீண்டும் தொடர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பாராளுமன்ற நிர்வாகம் அல்லது சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப பிரிவு தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியிடப்படவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு