Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் இளைஞர் செயலாளர் குமார ராஜரத்ன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட சில உரைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள், நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தூண்டுவதாக உள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அவரை உடனடியாகக் கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வேண்டுமெனவும் அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்கும் இன ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்திற்கு உட்பட்டு விசாரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி தரப்பிலிருந்து அல்லது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வெளியிடப்படவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு