செம்மணிக்கு வருகைதந்த அமைச்சரை விரட்டியடித்த விவகாரத்திற்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்
செம்மணி மனிதபுதைகுழி அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து ...










