திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பிலான மேலதிக விபரங்களை நாளைய தமிழன் பத்திரிக்கையில் பார்வையிடலாம்.








