பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு சட்ட மா அதிபரினால் நியமனம்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட இந்த குழு, சிரேஸ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த ...