“இன்றே பொறுப்பு தந்தால் இன்றே தீர்வு!”; ஜனாதிபதி பதிவி கேட்கும் திலித் ஜயவீர
நாட்டின் பொருளாதார சவால்களை உடனடியாகக் கையாளக்கூடிய தெளிவான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ...










