கதிர்காம கொடியேற்ற திகதியில் மாற்றம்; அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம்!
கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதிகளில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் ...