விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரால் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திஸ்ஸமஹாராம பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) ...