இலங்கை மக்களுக்கு மாலத்தீவு செல்ல 90 நாள் இலவச சுற்றுலா விசா
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைத்தீவு விஜயத்துடன் இணைந்து, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலத்தீவுக்குச் செல்லும் இலங்கை மக்களுக்கு 90 நாள் இலவச வருகை சுற்றுலா விசாக்களை வழங்க மாலத்தீவு ...










