அம்பலாங்கொடை கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்தார்.
அம்பலாங்கொடை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.