ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைப்பு
இன்று (19) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு இந்த முடிவு ...










