சிறுபான்மையினத்தவர்களை புறக்கணித்ததுள்ள ஜனாதிபதி; டக்ளஸ் சுட்டிக்காட்டு
ஜனாதிபதி செயலணிகளில் சிறுபான்மையினத்தவரின் பங்களிப்பு அவசியம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத் திட்டத்திற்கான ...