மட்டக்களப்பு மாமாங்கம் வீதியில் விபத்திற்குள்ளான இளைஞன் உயிரிழப்பு
நேற்று (21) இரவு மட்டக்களப்பு, மாமாங்கம் பிரதான வீதியில் விபத்திற்குள்ளாகி, ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாமாங்கம் பாடசாலை ...