கொழும்பு றோயல் கல்லூரி மாணவர்களின் செயலால் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அதிருப்தி
கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி மாணவர்களின் செயல்கள் குறித்து இலங்கை கத்தோலிக்க திருச்சபை இன்று (02) தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் சிலுவையை ...