உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்; ஆளுநர் நா.வேதநாயகன்
உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள பயிற்சி அலுவலகத்தில் நேற்று (23) ...










