ஏறாவூரில் காசோலை மோசடி தொடர்பாக விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் ஒருவர் கைது
மட்டு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவரிடம் காசோலையை வழங்கி 11 இலச்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்துகொண்டு வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி ...










