Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

டிஜிட்டல் சேவைகள் மீதான அரசின் புதிய வரி விதிப்பிற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18% வற் வரியை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. Cloud Commuting களஞ்சிய வசதிகள், கணினி சேவைகள், மென்பொருள் சேவை வழங்கள், Web-based applications, E-Commerce Services, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போலவே விளம்பரப்படுத்தல், Social Media Marketing, Data encryption போன்ற சகல இலத்திரனியல் சேவைகள் துறைகள் மீதும் இது விதிக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் துறையில் இலட்சக்கணக்கானோர் தொழில்வாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இளம் தலைமுறையினர், நடுத்தர வருமானம் ஈட்டும் தலைமுறையினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடியாக இதை கருத முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரமே இந்த வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதனை மூடி மறைத்து வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மாற்றுவோம் என அரசாங்கம் முன்னர் பிரஸ்தாபித்தது என்றாலும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் எந்த வித மாற்றாங்களையும் இதில் மேற்கொள்ளாது இந்த வரிகளைத் தொடர்ந்தும் விதித்து வருகின்றது. டிஜிட்டல் சேவைத் துறைகளை நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் மீது இந்த வரிகளை விதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு