சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான தலா மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.








