மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத் தோட்டாக்கள் மீட்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். ...










