காலநிலையை முன்கூட்டியே கணிக்கும் ஏ.ஐ!
சீனாவில் வானிலை மற்றும் காலநிலைகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்தவகையில், "FuXi-Subseasonal," என்ற பெயருடைய குறித்த ...