அரசு துறை உணவுக் கொள்வனவுகளில் சிவப்பு சீனி கட்டாயம்
அரச நிறுவனங்களில் சிவப்பு சீனி கொள்வனவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது அரசாங்க வைத்தியசாலைகள், சிறைச்சாலை திணைக்களம், பொலிஸ் திணைகக்ளம், முப்படைகள் ஆகிய அரச நிறுவனங்களின் உணவு தேவைகளுக்கான கொள்வனவின்போது ...










