ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு முன் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ...










