மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் பரபரப்பு
பெரிய வெள்ளி தினமான நேற்றிரவு (18) கண்டி, மன்னம்பிட்டி கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...