வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்!
பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து (Beirut-Rafic Hariri International Airport) விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...