இஷாரா செவ்வந்தியை இலங்கை அழைத்துவர நேபாளம் சென்ற இரு அதிகாரிகள்
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு ...










