20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு வவுனியாவில் நடைபெற்ற பதிவு திருமணம்
வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ...










