சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்
நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சித்திரைப் ...