இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ...










