இலங்கை மீது ட்ரம்ப் விதித்துள்ள வரியை தொடர்ந்து ஜனாதிபதியின் நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார். இலங்கையிலிருந்து இறக்குமதி ...