இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் குறையும் என உலக வங்கி கணிப்பு
தொடர்ச்சியான கட்டமைப்புக் கட்டுப்பாடுகள், உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள் மற்றும் தீர்க்கப்படாத வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற நிலைகள் ஆகியவற்றுடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் 3.5 சதவீதமாகக் ...