கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு; 17 வயது இருவர் கைது
கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவின் ஒன்டாரியோ மாநிலம் ஸ்கார்பரோவில் வசித்து ...










