Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி சட்டவிரோதமானது; அமெரிக்க மேல்நீதிமன்றம் தீர்ப்பு

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்த வரி சட்டவிரோதமானது; அமெரிக்க மேல்நீதிமன்றம் தீர்ப்பு

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டார். குறிப்பாக இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்தார்.

இந்நிலையில் ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ட்ரம்ப் விதித்துள்ள உத்தரவுகள் அவரது அதிகார மீறலாகும் எனக் கூறி அனைத்து உத்தரவுகளையும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த மேல்நீதிமன்றம் ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும் இவ்வாறு வரிகளை விதிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய முடிவு

ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்ய முடிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு