கொட்டும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி -2025
மட்/ பட் / தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானம் நேற்றைய தினம் (11) வித்தியாலய முதல்வர் த.தேவராசா தலைமையில் ...