நெடுந்தீவு பகுதியில் மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலை அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று (04) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது ...