நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு ...