அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு நுழைவதற்கு முன் ETA பெற வேண்டியது கட்டாயம்
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் நாளை (15) முதல் நாட்டுக்குள் நுழைவதற்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்தை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள ...










