மட்டு இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமனம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களாக ஆசிரியர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருந்த மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்திற்கு, இணைந்த கரங்கள் அமைப்பின் உதவியுடன் கணித ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களாக கணிதப் ...










