Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

பெரியநீலாவணையில் நாய் கொலை சம்பவம் – ஆட்டு இறைச்சியுடன் கலக்கப்பட்டிருக்கலாம் என மக்கள் அச்சம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று (31) உள்ள பனைமரம் ஒன்றில். நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தூக்கப்பட்ட நிலையிலும். மற்றும் ஒரு நாய் இறந்த நிலையிலும் அதன் அருகிலே ரெஜிபோம் பெட்டிகளும் காணப்பட்டது.

இந்த நாய் ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம். என்ற சந்தேகம். எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் இவ்வாறான. ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்களும் நடைபெற்றதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம்(01) புது வருட பிறப்பை முன்னிட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. கமலதாசன் அவர்கள் பெரியநீலாவணை போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்து உள்ளார். அத்தோடு இது தொடர்பாக சுகாதார பிரிவினர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன். இது விடயங்களை கையாளுமாறு கேட்கப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

வாகரையில் நடைபெற்ற 2026 அரச சேவை கடமைகளுக்கான உறுதியுரை நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு