வாகன இறக்குமதி மூலம் அரசாங்கத்திற்கு எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் சிக்கல்
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்வதில் பொதுமக்களின் ஆர்வம் குறைந்து வருவதால், வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் வருவாயை ஈட்டுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று இலங்கை வாகன ...