யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படையினரின் 5,289 பேருக்கு பதவி உயர்வு!
17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி ...










