Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் நால்வருக்கு அழைப்பாணை

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நல்லூரில் தீலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நால்வருக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

தியாக தீபத்தின் சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் அகற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பைச் சேர்ந்த பொன் மாஸ்டர் என அழைக்கப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவணக் காப்பக செயற்பாட்டாளர்களான வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப. மயூரன் ஆகியோருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்
செய்திகள்

தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்

October 5, 2026
மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மக்களை ஏமாற்ற நினைக்கும் பேக்கரி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ரூ.10 மில்லியன் நஷ்டஈடு செலுத்தாவிட்டால் 9 ஆண்டுகள் சிறை; பிரசன்ன ரணதுங்கவுக்கு எச்சரிக்கை

October 4, 2026
ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு
செய்திகள்

ஜன்னல் வழியே வாந்திப் பையை வீசிய பயணி – பஸ்ஸின் கண்ணாடி சேதம்; ரூ.18,000 நஷ்டஈடு

October 4, 2026
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு
செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

October 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிய சிறுநீரகப் பராமரிப்பு பிரிவு திறந்து வைப்பு

October 4, 2026
Next Post
தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்

தமிழரசு கட்சி யாப்புக்கு அமைவாக தேர்தலை நடத்தினால் வழக்கை வாபஸ் பெறுவேன்; பரா சந்திரசேகரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு